ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

செய்திகள் / தமிழ்நாடு

Published: Wednesday, July 26 2023, 13:03:02

இன்று மாலை 3 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆளுநர்ரிடம் வழங்குகிறார். மேலும் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் ஆளுநர் அண்ணாமலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.