காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்

செய்திகள் / விளையாட்டு

Published: Thursday, September 29 2022, 18:04:33


இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அக்டோபர் 6 ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி பவுலிங்கில் திணறி வரும் நிலையில் பும்ரா விலகினால் மேலும் பின்னடைவாக இருக்கும்.