ஆசிய கோப்பை டி20 தொடரிலிருந்து ஜடேஜா விலகினார்

செய்திகள் / விளையாட்டு

Published: Friday, September 02 2022, 18:12:15


ஆசிய கோப்பை டி20 தொடரிலிருந்து ஜடேஜா விலகினார்.


ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.